Planets Ucha and Neecha Rasi
கிரகங்களின் உச்சபாகைஇராசியும்,நீசபாகைஇராசியும்:
1.சூரியபகவான் மேஷம் இராசியில் 10 பாகையில் அதி உச்சபாகையாகும்,துலாம் இராசியில் 190 பாகையில் பரம நீசமாகும் ….____
2.சந்திரபகவான் ரிஷபம் இராசியில் 33 அதி உச்சபாகையாகும், விருச்சிகம் இராசியில் 213 பாகையில் பரம நீசமாகும் …____
3.செவ்வாய்பகவான் மகரம் இராசியில் 298 பாகையில் அதி உச்சபாகையாகும்,கடகம் இராசியில்118 பாகையில் பரம நீசமாகும்…_________
4.புதபகவான் கன்னி இராசியில் 165 பாகையில் அதி உச்சபாகையாகும்,மீனத்தில் 345 பாகையில் பரம நீசமாகும்…___
5.குருபகவான் கடகம் இராசியில் 95பாகையில் அதி உச்சபாகையாகும், மகரம் இராசியில் 275 பாகையில் பரம நீசமாகும் …____
6.சுக்கிரபகவான் மீனம் இராசியில் 357 பாகையில் அதி உச்சபாகையாகும்,கன்னி இராசியில் 177 பாகையில் பரம நீசமாகும் …____
7.சனிபகவான் துலாம் இராசியில் 200 பாகையில் அதி உச்சபாகையாகும்,மேஷம் இராசியில் 20 பாகையில் பரம நீசமாகும் …._____இராகுபகவான் ,கேதுபகவான் இவர்களுக்கு ஆட்சி, உச்ச இராசிகள் ஒவ்வொரு நூல்கலிலும் ஒவ்வொரு விதமாகவும் கொடுத்துள்ளார்கள் அது ஆய்வுக்கு உரியது ஆகும்.
By தமிழ் ஜோதிடம்
You must log in to post a comment.