Tamil Jothidam Tips
Tips
ஒரு ஜாதகத்தில் தொழிலை பற்றித் தெரியவேண்டுமானால் இலக்கணம்,இராசி,சூரியபகவான் இவற்றில் யார் பலமிக்கவரோ அதற்கு பத்தாம் பாவத்தை கொண்டே பலன் காணவேண்டும் ……. இலக்கணம்,சந்திரபகவானுக்கு ,சூரியபகவானுக்கு பத்தாம் பாவத்தை ஆராய்ந்து தெரிந்துக் கொள்ளவேண்டும் …இதில் பத்தாம் பாவத்தில் இருக்கும் கிரகம் பத்தாம் அதிபதி இவர்களின் பலமிக்கவர் யார் என அறிந்து அவரது தொழிலை தீர்மானிக்க வேண்டும் ….பத்தாம் பாவாதிபதி நீசம் ஆறாம்,எட்டாம்,பன்னிரண்டு ஆகிய பாவங்களில் இருந்தால் நிலையான தொழில் அமையாது ….பத்தாம் பாவாதிபதி எட்டாம் அதிபதியின் நட்சத்திரங்களில் இருந்தாலும்கூட தொழிலில் லாபம் பெற முடியாது,தொழிலும் நிலையானதாக இருக்காது,பல இடங்களில் தொழில் செய்ய வேண்டியதகா இருக்கும்
By தமிழ் ஜோதிடம்
You must log in to post a comment.