Tamil Jothidam Tips
Tips
ஒரு ஜாதகத்தில் இலக்கினத்திற்கு எட்டாம் பாவத்தில் இருக்கும் கிரகம் ஆட்சி,உச்சம்,நட்பு பெற்று இருந்தாலும் ,அல்லது எட்டாம் பாவத்திற்கும் எட்டாம் அதிபதிக்கும் குருபகவான் பார்வையில் இருந்தால் அந்த ஜாதகருக்கு தீமைகள் குறைந்து நன்மைகள் தரும்
By தமிழ் ஜோதிடம்
You must log in to post a comment.